அன்பு - - - - - - - - - . ஆணவம் கொண்டு ஆடினாய் இறுதியில் என்னக் கொண்டு செல்வாய் அன்பை மட்டும் காட்டிடு உன் சாவை ஊரே பேசிடும் - - - - - - - - - - - - - - - - - - - - அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment