திரும்பிப் பார் ---------------------- சுவடு பேசிடும் வரலாறு -அதன் பாதையில் வந்ததை மறந்த மாந்தர்களே திரும்பிக் கொஞ்சம் பாருங்கள் பாவமும், புண்ணியமும் பின் தொடர்கிறதே - - - - - - - - - - - - - - - - அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment