Monday, 9 October 2017

தோணி

தோணி நானே கடலில் மிதப்பேன்
சுமக்கும் போது மகிழ்வடையும் நானே
கரை ஒதுங்கி மீனவர் வாழ்வை படிப்பேன்

உயிரின் வலி
- - - - - - - - - - - - - - -
தோணி நானே கடலின் மிதவை
அந்நிய நாட்டின் குண்டுகள் என்னை துளைக்க
சிதைந்தும் மிதக்கின்றேன் நான் - உறவை
காணாமல் தவிக்கின்றேன் வலியோடு
- - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment