தலைப்பில்லா கவிதை
- - - - - - - - - - - - - - - - - - -
கட்டி வைத்தேன் கோட்டையொன்று
கனவுக் கோட்டையாய் சிதைந்தது,
காதல் வானில் சிறகடித்தேன்
காதல் கோட்டை உடைந்தது,
கப்பல் செய்தே கடலில் விட்டேன்
காகித கப்பல் தண்ணீரில் மூழ்க
மணல் வீடு கட்டி அழகுப் பார்த்தேன்
அலை வந்து வீட்டையிடிக்க
தோல்வியே வாழ்க்கையாய்
துவண்டே போகிறேன்
- . . . . . . - ....... __ .. ----........... --... ____
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment