வானவில் ___________ வானில் வானவில் மழைக்கு அடையாளம் மயிலுக்கு ஆட்டம் குயிலுக்கு பாட்டு நமக்கு காதல் நிறங்கள் ஏழு எனக்கு உன் நினைவுகள் ஆயிரம் அர்த்தங்கள் பேசிடும் நீயே வானவில் - - - - - - - - - - - - அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment