இறையன்பு
-----------------------
குற்றம் செய்தவனை மன்னிப்போம்
எதிரியாயினும் அரவணைப்போம்
துரோகத்தையும் பொறுத்தருள்வோம்
அன்பை மட்டுமே போதிப்போம்
பாசத்தை மட்டுமே ஊட்டிடுவோம்
தீங்கு செய்வதை தடுத்திடுவோம்
அனாதைகளுக்கு ஆதரவளிப்போம்
உண்ண உணவளிப்போம்
தாகத்தை தணிப்போம்
இறையன்பை நாம் பெறுவோம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment