Monday, 9 October 2017

காதல் பரிசு

காதல் பரிசு
- - - - - - - - - - - - - -
காதல் பரிசாய் நீயெனக்கு
கிடைத்திட்டாய் இந்த இனிய நாளில்
கவிதையால் உனக்கு பாமாலை சூடிட
வார்த்தைகளை தேடியே தொடுத்தேன்

அழகிய வெண்பா இயற்றியே
அன்பாய் சூடினேன் உனக்கு
சீர்களோடு ஒன்றினாய்
சந்தமோ உன் பந்தமடி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment