மறக்க மறுக்கும் நினைவுகள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
சிறிய வயதில் தாயை இழந்தேன்
உறவுகள் இருந்தும் அனாதை ஆனேன்
தகப்பன் இருந்தும் நிர்கதியானேன்,
உள்ளத்தை கிழித்த நினைவுகளை
அவ்வபோது சுமக்கின்றேன்
நினைவுகள் ஏக்கமாய் மாற
காட்சிகள் தூக்கமாய் மாற
கனவுகள் கனவோடு போக
நல்லவர்கள் உதவியால் வாழ்கிறேன்
மறக்க மறுக்கும் நினைவுகளோடு
- - - - - - - - - - - - - - - - - - .------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment