Monday, 9 October 2017

இரவின் மடியில்

இரவின் மடியில்
------------------------
மனிதனே கலங்காதே
உன் வீர நடையில் தடைகள் பல வந்திடும்
நீயும் தயங்கிடாதே
தாண்டி சென்றிடு
நீயெடுத்த முயற்சி
வெற்றி பெறும் ஒரு நாளில்
இடையில் குழிகள் பல வரும்
விழுந்திடாதே, பாய்ந்து சென்றிடு
என்றும்
அலைமோதி கலங்கிடாத
கலங்கரை விளக்கமாய்
நீயும் ஒளிர்ந்திடு
________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment