நந்தவனப் பூக்கள்
----------------------------
அழகிய பூக்களும்
அதிகம் மலரும்
தேன் சிந்தும் தூரிகை மலரோ
தேனை சிந்தும்
தேனெடுக்கும் வண்டுகளும்
மலரை நாடும்
மலரின் வாசனையோ
மூக்கை துளைக்கும்
மலர்களுக்கு போட்டியாக
இந்த மழலை பூக்கள்
நந்தவனத்தில் மலர்ந்ததோ!
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment