உண்மை காதல் - - - - - - - - - - - - - - - அன்பு என்ற ஒன்று மட்டும் போதும் உடல் சுகத்திற்காக விரும்பவில்லை தாயாக நினைத்தே பழகிட்டேன் தாரமாய் நீ வருவாய் என - - - - - - - - - - - - - - - - - - - - - - - அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment