தாய் சிற்பியானாள்
______________________
சிற்பி செதுக்கினால் உருவம் மலரும்
ஆசிரியர் செதுக்கினால் நல்லொழுக்கம் புலரும்
தந்தை செதுக்கினால் அறிவு அரும்பும்
தாய் செதுக்கினால் அன்பு பூக்கும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment