வீரப் பெண்ணாய் இரு
- - - - - - - - - - - - - - - - - - - - -
வீரப் பெண்ணாய் இரு
நீ தமிழ் பெண்ணாய் வாழ்ந்திடு
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
துணிந்தே நீ போராடு
அநீதியை வேர் அறுத்துவிடு
அநியாயங்களை தட்டிக்கேட்க புறப்படு
வீர தமிழச்சியென்ற பெயரை வாங்கிடு
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment