படம் சொல்லும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பசுமை போர்த்தியே
வயல்கள் மின்னுதே
மும்மாரி பொழிந்தே
வேளாண்மை நடக்குதே
உணவுக்கு பஞ்சமில்லை
கையேந்தி வாழவில்லை
உழைத்தே வாழ்கின்றோம்
மகிழ்சிக்கு எல்லையில்லை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment