Monday, 9 October 2017

பிணந்தின்னி கழுகுகள்

பிணந்தின்னி கழுகுகள்
_______________________
நாட்டிலே உண்டு நல்லவர்கள்
அதற்கும் மேலே தீயவர்கள் உண்டு
தினம் தினம் கொலைகள் நடக்குதிங்கே
காமக்கொடூர கொலைகளும் பல நடக்குதே
கொள்ளையும் தினம் அரங்கேற்றமாய்
சிவப்பான பெண் சுதந்திரமாய் சென்றாலே
கற்பழிப்பு கொடூரமும் நடக்குதங்கே
பிணந்தின்னி கழுகுகள் சுற்றி வருகுது,
பெண்களே பார்த்தே வாழ்ந்திடுங்கள்
-------------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment