Monday, 9 October 2017

மலரே மயக்கமா

மலரே மயக்கமா
- - - - - - - - - - - - - -
மலரே மயக்கம் ஏன் உனக்கு
அவளை பார்த்த உயிர்களெல்லாம் மயங்கியதே
உன்னை விட அழகானவள் என்றே
காதல் கொண்டாயோ அவள் மீது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment