Monday, 9 October 2017

காதல் கவிதை

காதல் கவிதை
- - - - - - - - - - - - - -
இதழே இதழே நலம்தானா
முத்தம் ஒன்று கொடுத்திட வருவாயா
தேன் சிந்தும் தூரிகை மலரா நீ
காதல் கவிதை சிந்திட வருவாயா
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment