Monday, 9 October 2017

நிழல்

நிழல் உன்னை தொடர்ந்து வரும்
நல்லது செய்தால் நிழல் கூட நல்லதாய் தெரியும்
அநியாயங்கள் செய்தால்  பாவங்கள் நிழலாய் உன்னை தொடரும்
__________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment