Monday, 9 October 2017

இரவின் மடியில்

இரவின் மடியில்
- - - - - - - - - - - - - - - - -
ஏர் ஓட்டி உழைக்கின்றோம்
கையேந்தி நிற்க மாட்டோம்
விவசாயம் செய்தே வாழ்கின்றோம்
கணினியில் கிடைக்காது உணவு
மண்ணிலே விளைந்திடும் உணவு
விவசாயம் வளர நாடு உயரும்
தன்னிறைவாய் வாழவும் முடியும்
பல பட்டங்கள் பெற்றதால் பயனேது
விவசாய படிப்பை படித்திடுவோம்
புரட்சி ஒன்றை உருவாக்கிடுவோம்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment