நான் இந்தியன் -------------------------- கனவு காண்போம் நாட்டை வளர்க்க / நினைவில் கொள்வோம் இந்தியன் என்பதை / ஒரு கோடி இளைஞர்கள் பட்டாளம் இருக்க / விரைவில் உதயம் இந்திய வல்லரசு / ____________________________ அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment