Monday, 9 October 2017

உடைந்த இதயம்

உடைந்த இதயம்
- - - - - - - - - - - - - - - -
உனை மறவாத வரம் கேட்டேன்
மறந்து சென்றாய்
நினைவில் ஒரு இன்பம் கேட்டேன்
நினைவை பிணமாக்கினாய்
உடையாத இதயம் கேட்டேன்
இதயத்தை உடைத்து விட்டாய்
கடுஞ்சொற்களால் என்னை கொன்றாய்
இயங்கும் இதயத்தை நிறுத்திவிட்டாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment