Monday, 9 October 2017

கிராமத்து குளியல்

கிராமத்துக் குளியல்
- - - - - - - - - - - - - - - - - -
அழகிய கிராமத்திலே
குளம் ஒன்று உண்டு
சுற்றிலும் தென்னைமரம்
ஓங்கி உயர்ந்த ஆலமரத்திலே
விழுதுகள் பல உண்டு
விழுதுகளில் ஊஞ்சலாடியே
குளத்திலே குதித்து குளிக்கலாம்
இயற்கை தண்ணீரில் குளித்தாலே
நோய்கள் அண்டாதே
புத்துணர்வு கிடைத்திடுமே
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment