இதயம் இணைந்தால் ... - - - - - - - - .. - - - - - - - - - - இதயம் என்பது காதலின் சின்னம் அது துடிக்கும் வரை காதல் அரும்பும் இறந்தப் பின்னும் காதல் பேசும் இரு இதயம் இணைந்தே ஒரு இதயமாகும் - - - - - - - - - - - - அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment