இரவின் மடியில்
- - - - - - - - - - - - - - - -
தலைவன் இல்லாக் கூட்டம்
தறிக் கெட்டுப் போவதில்லை
படையோடு வந்து விட்டால்
சேமிக்காத உணவில்லை,
ஒற்றுமை குலையும் நேரமிது
எறும்புக் கூட்டத்தை பார்த்தீரா
மனிதன் கற்க வேண்டிய பாடமிது
இடர்பாடுகள் இனிப்பாய் வந்தும்
ஒதுங்கிச் செல்வதை பார்த்தீரா
முன்னோர் சென்ற வழி உண்டு
அதிலே நாமும் சென்றிடுவோம்
- _____--------------_____________......
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment