காதலாக நீ
கவிதையாக நான்
_______________________
காதலாக நீ
கவிதையாக நான்
என் உடலாக நீ
உன் உயிராக நான்
என் இதயத்தில் நீ
உன் மனதில் நான்
உன் நினைவில் நான்
என் கனவில் நீ
என் உயிராய் நீ
உன் சுவாசமாய் நான்
தென்றலாய் நான்
தெம்மாங்காய் நீ
கவிதையாய் நான்
பாடலாய் நீ
உன் நெஞ்சமெல்லாம் நான்
என் ஆவியோ நீ
என் இதயத்துடிப்பாய் நீ
உன் நாடி நரம்பாய் நான்
என்றும் இருந்திடுவோம்
ஊர் மெச்ச வாழ்ந்திடுவோம்
உலகை பார்த்தே வாழ்ந்தது போதும்
நம்மை பார்த்தே உலகம் வாழட்டும்
வெறுப்பு என்ற இருளை நீக்கியே
அன்பு எனும் ஒளியை ஏற்றிடுவோம்!
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment