Monday, 9 October 2017

வார்த்தைகள் ஒரு முறை


- - - - - - - - -.- - - - -
இணையம், காதல், உண்மை, நிரந்தரம், நேரம், மனநிலை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - .
கடிதங்கள் எழுத வேண்டாம்
குழந்தையிடம் கொடுத்தே
மாட்டிட வேண்டாம்
#இணையம் மட்டும் போதுமே
#காதல் தானாய் மலருமே
கடிதங்களை அனுப்பலாம்
மனதில் உள்ளதை பேசலாம்
ஓடி ஒளிய வேண்டாமே
#உண்மை மட்டும் வேண்டுமே
முகம் பார்த்து பேசிடலாம்
காதலை நாமும் வளர்த்திடலாம்
#நிரந்தரம் என்றே எதுவுமில்லை
உயிர்கள் நிலைப்பதும் இல்லை
வாழும் #நேரம் நல்ல நேரம்
காதல் வலையில் விழுந்திடுவோம்
உறுதியான #மனநிலை
இருந்தால் போதும்
காதலில் வெற்றியை பெற்றிடலாமே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment