Monday, 9 October 2017

ஏமாற்றம்

ஏமாற்றம்
- - - - - - - - - - -
மழை மேகம் திடீரென சூழ
ஆச்சரியத்தில் விவசாயிகள் மூழ்க
வழக்கமாய் ஒரு சில தூரல்களோடு களைய
ஏமாற்றத்தோடு கண்ணில் கண்ணீர் மழை
----------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment