Monday, 9 October 2017

தொடரும் பயணங்கள்

தொடரும் பயணங்கள்
---------------------------
பிறந்தாய்
வாழ்க்கைப் பயணம்
வளர்ந்தாய்
ஆரம்பப் பருவம்
படித்தாய்
கல்விப் பயணம்
காதல் செய்தாய்
மணமும் செய்தாய்
புதுப்பயணம்
குழந்தைப் பெற்றாய்
மழலைப் பயணம்
ஓய்வுப்பெற்றாய்
ஊர் பயணம்
தொடரும்
தினமும் ரெயில் பயணம்
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment