Monday, 9 October 2017

இ-படம் பார்த்து முலெழுத்துக் கவிதைப் போட்டி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இரவு வந்ததே பகல் முடிய
இதிகாசங்கள் பல படைத்து மனித
இதயங்கள் திறந்தே கிடக்க அதனை
இனிமை எனும் பொழுதுகள் அடைக்க
இன்னிசை ராகங்கள் ஒலிக்க  வேண்டாமா
இன்று ஒரு நாள் போதுமா
இன்பங்கள் தினம் தினம் வேண்டும்
இயற்றிடுவோம் அன்பு காதலை - கவிதையாக
- - - - - - - - - - - - - - - - -----------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment