Monday, 9 October 2017

பிறந்த நாள் வாழ்த்து

தகனை மேடை ரவிச்சந்திரன் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
- ... - - - - - - - - - - - - - - - - - - - - -
உலகமே  கடவுள்
கடவுளுக்கு காமம்
காமத்திற்கு மக்கள்
மக்கள் சேவைக்கு மகேசன்
மகேசனுக்கு சக்தி
சக்திக்கு சிவன்
சிவனுக்கு இல்லம் சுடுகாடு
புண்ணிய சுடுகாடு விருதை
விருதையில் இறந்தால் மோட்சம்
விருதைக்கு மின் மயானம்
மின் மயானம் கொண்டு வர காரணம்
வக்கீல் ரவிச்சந்திரன்
ஆதரவற்றோர்க்கு மகன் - அவர் சந்திரன்,
சந்திரனுக்கு இன்று பவுர்ணமி
என்றும் நிலைத்திட
இந்த இனியவனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
______________________
by
வீரா



No comments:

Post a Comment