இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
--------------------------------.--------
குழந்தையின் சிரிப்பில்
ஆன்மிகத்தின் தெளிவில்
கடமையின் ஊற்றானீர்
கண்ணியத்தின் கண்ணாய்
பணியில் படு சுட்டியாய்
குற்றங்களை குறைத்தீர்கள்
எந்நேரமும் இன்முகமாய்
காக்கியின் தலைமகனாய்
பதவிக்கே உண்டான
மிடுக்கான உருவத்திற்கு
இனிய பிறந்த நாளாம்
பழகிய நாட்கள் சில
நட்புணர்வின்
நினைவலைகள் பல
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
No comments:
Post a Comment