வெற்றியின் படிகள்
-----------------------------
தோல்விகளால் துவண்டிட வேண்டாம்
அனுபவ பாடமாய் ஏற்றிடு
முயற்சியினை கைவிடவும் வேண்டாம்
முயன்றிட தவறவும் வேண்டாம்
வெற்றிக் கனிகள் பக்கமிருக்க
பாலில் நழுவி பழம் விழுந்திடுமே
நாமும் சுவைத்திடலாமே
வெற்றியின் படிகளை அடைந்திடலாமே
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment