ஆசிரியத்துவம்
----------------------------
கற்க கற்க வாழ்க்கை சிறக்கும்
கற்றப் பின்னே புகழ் கிடைக்கும்
எந்த செல்வமும் அதற்கு ஈடில்லை,
கற்பிக்கும் ஆசிரியரோ
பிரதிபலனை பார்ப்பதில்லை
தன் மாணவன்
என்றே பெருமைப்படுவார்
நல்லாசிரியர் இருக்கும் வரை
நாட்டிற்கே பெருமைதானே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment