Sunday, 18 June 2017

ஒரு வரி கவிதை - பூக்கள்

பூக்கள்
-----------------
1.பூவே என்னை முத்தமிடு

2.மலரே மணக்காதே

3 ,மலரே மயங்காதே

4.மலரே கிரங்கடிக்கும் பூவே

5 .வாசம் கொடுக்கும் மலரிது

6.பூவே என்னை மணந்திட வா

7.பூவே உன்னை நானும் அணிந்திடவா

8.பூவான பைங்கிளி பொய்யாய் சிரிக்கிறதே

9.பூவே நீயும் பெண்ணல்லவோ

10.பூவே உன்னை பாவையரே    விரும்பிடுவார்கள்

11. பூவும் பெண்ணுக்கு வாசம்

12. மலர் சூடிய பெண்ணின் அழகு கூடும்

13. மலர்களே மலருங்கள்

14. பூக்களே வாடிவிடாதீர்கள்

15.வாடிய பூக்கள் உதிர்ந்துவிடும்

16. வாசமுள்ள மலரே உடன் ஆயுளை இழக்கும்

17. பூவின் மணம் மணக்கும்

18.பெண்ணின் குணம் சிறக்கும்

19. மலரை நாடாத வண்டு ஏது

20. பூவை நாடாத பெண்தான் உண்டோ
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்



No comments:

Post a Comment