தமிழ் பண்பாடு
- - - - - - - - - - - - - -
உலகிற்கே நாகரிகம் கற்று தந்த
பண்பாடெங்கள் தமிழ் பண்பாடு
முல்லைக்குத் தேர் கொடுத்தோம்
உண்ண உணவே இல்லையாகினும்
கையேந்தியவரை அனுப்பிட மாட்டோம்
தலையை கொடுத்தேனும் காத்திடுவோம்
தலை நிமிர்ந்தே நடந்திடுவோம்
தலைக்குனிந்ததாய் சரித்திரம் இல்லை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment