தாவணி மலரே
- - - - - - - - - - - - - - -
தாவணியில் பூத்த தாமரையே
கோவிலுக்கு வந்த தேவதையே
இறைவன் படைத்த அழகியே
உயிரில் கலந்த அதிசயமே
உள்ளத்தில் உதித்த காதலே
உம்மை நாடி வரும்
புறாக்களின் கூட்டத்தினிலே
காதலை சொல்ல
காத்திருக்கின்றேன் நானே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
- - - - - - - - - - - - - - -
தாவணியில் பூத்த தாமரையே
கோவிலுக்கு வந்த தேவதையே
இறைவன் படைத்த அழகியே
உயிரில் கலந்த அதிசயமே
உள்ளத்தில் உதித்த காதலே
உம்மை நாடி வரும்
புறாக்களின் கூட்டத்தினிலே
காதலை சொல்ல
காத்திருக்கின்றேன் நானே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment