தங்கைப் பாசம்
- - - - - - - - - - - - - - -
தன் தாயின் ஒத்தவள்
தாயாகவே மாறிடுவாள்
தங்கை இருந்தாலே
தாயை இழந்தவன் நோக மாட்டான்
சுமப்பது பெரிதில்லை
அன்பை கற்றுக் கொள்ள வேண்டாம்
ஊற்றாய் பெருகி ஓடும்
சின்ன சின்ன சண்டைகள்
பாசத்தின் பிணைப்பாகும்
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment