Thursday, 22 June 2017

சங்க இலக்கியம் சொல்லும் மகளிர் காதல்

சங்க இலக்கியம் சொல்லும்
மகளிர் காதல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நாணம் கொண்ட பெண்கள் நாங்கள்
அச்சம் என்பது எங்களுக்கு இல்லை
உவகைக் கொள்வோம்
பேருவகைக்கொள்ள மாட்டோம்
மெளனமாய் பேசியே
காதல் நாங்கள் செய்திடுவோம்
ஊரெல்லாம் சுற்ற மாட்டோம்
தூதாய் புறாக்களை அனுப்பிடுவோம்
சந்தித்தால் கண்களால் பேசிடுவோம்
பட்டும் படாமலும்
உரசியது தெரியாமலே உரசிடுவோம்
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment