வீரத்தாய்க்கு ஓர் வாழ்த்து
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
மாதருலக மாணிக்கம் நீங்கள்
தமிழ்நாட்டின் முத்து தாங்கள்
ஆயிரம் நட்சத்திரங்கள் ஒளிர்ந்தாலும்
ஆயிரம் ஏழைகளை உயர்த்திய
வெள்ளி நட்சத்திரமே தாங்கள்
எதிரிகள் படையுடன் வந்தும்
வீழ்த்த முடியாத வீரமங்கையே
உங்களைப் போல ஒரு தாயை
தமிழ்நாடு இனி கண்டிடுமோ
உங்கள் உயிர்தானில்லை
விதையாய் விதைக்கப்பட்டுள்ளீர்கள்
--.-.----------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment