Sunday, 18 June 2017

ஒரு வரி கவிதை - ஆண்கள்

ஆண்கள்
----------------
1.ஆண்கள் பெண்களின் வேலி
2.ஆண்கள் குடும்பத்தை சுமக்கும் கடவுள்கள்
3.ஆண்கள் ஆக்கத்தின் ஊற்று
4.ஆண்கள் வீரத்தின் வெளிப்பாடு
5.ஆண்கள் பெண்களின் காவலன்
6.பெண்ணுக்கு ஆண் தாயாகிடுவான்
7.ஆண்களுக்கு பாசத்தை வெளிப்படுத்த தெரியாது
8.தந்தையாய் அறிவை புகட்டும் ஆசான்
9.தம்பியாய் அண்ணனை மதிக்கும் மதிப்பு
10.அண்ணனாய் அரவணைக்கும் பண்பு
11,மூத்த சகோதரனாய் குடும்பத்தை
    சுமக்கும் சுமை தாங்கி
12. கணவனாய் மனைவிக்கு அடங்கிடுவான்
13. குழந்தையாய் தாய்க்கு தலை     வணங்கிடுவான்
14. மகனாய் தந்தையை தாங்கிடுவான்
15, பேரனாய் மூத்தோரை மதிப்பான்
16. தோழியை தோளில் தாங்குவான்
17, காதலியை கண்ணைப் போல காப்பான்
18. மகளை தாயாய் நினைப்பான்
19. மகனை போற்றியே வளர்ப்பான்

No comments:

Post a Comment