வெற்றியை நெருங்கிடு
- - - - - - - - - .
மூடுபனி பெய்திடும் காலங்கள் சுகமானது /
சோம்பேறியாய் நீயும் மாறிடாதே
புத்துணர்வுடன் /
துயில் எழுந்திடு, வெற்றிக்கான விதையை / விதைத்தே தோல்வியை ஓடவிடு /
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment