Sunday, 18 June 2017

பெண்ணியம்

பெண்ணியம்
_______________
பெண்ணியத்தை போற்றி காத்திடு
பெண் இனத்தை இழிவாக நினைத்திடாதே
தாய்குலம் அவர்கள் தெய்வக்குலம்
தாயாக தனித்துவம் அடைவாள்
மனைவியாக முத்திரைப் பதிப்பாள்
தோழியாக தோள் கொடுப்பாள்
துன்பத்தில் இன்பமாய் வருவாள்
குழந்தையாய் கொஞ்சிடுவாள்
தவறையும் திருத்திடுவாள்
அவள் நமக்கு அடிமையில்லை
அவளன்பிற்கே நாம் அடிமையடா
-____________ - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment