Sunday, 18 June 2017

உ. முதலெழுத்து

உ - முதலெழுத்து
- - - - - - - - - - - - - - -
உண்மை நேசம் தாயின் பாசம்
உயிரை கொடுத்தாள் பத்து மாதம் தவித்தே
உருவத்தை தந்தாள் மனிதனாய் கண்டே
உலகை காட்டினாள் வாழ கற்றுக் -       கொடுத்தாள்

உணவு ஊட்டி ஆயுள் முழுதும் சுமந்து
உருகிடும் நெஞ்சமாய் அன்பை பொழிவாள்
உருகுலையாத தேகத்தை ஒளிர வைப்பாள்
உறக்கம் இன்றி இமையாய் காத்திடுவாள்
------------------------------------
அன்புடன்
இல, வீரபாண்டியன்

No comments:

Post a Comment