Thursday, 22 June 2017

கவிதை

கவிதை
- - - - - - - - -
மடல் எழுதிடும் காதல் கவிதை
நெஞ்சம் நினைப்பதை அச்சாய் வார்க்கும்
சிந்தனைகள் கவியாய் ஊற்றும்
மனதை இணைத்திடும் தூதாய் மாறும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment