Sunday, 18 June 2017

இரவின் மடியினில்

இரவின் மடியில்
- - - - - - - - - - - - - - - - -
அம்மா நீ சுமந்த பிள்ளை நான்
என் தங்கையையும் சுமக்கின்றாய்
உன்னை சுமக்க மாட்டேனா
உயிரை கொடுத்தேனும் காத்திடுவேன்
உள்ளத்தில் வைத்தே வணங்கிடுவேன்
ஈ, எறும்பு கடித்திடாமல் காத்திட்டாய்
ஒரு முள் உனை தாக்க விடுவேனா
உன் கால்களை ஏந்தியே
முள்ளையும் அகற்றுவேன்
--------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment