சீரழியும் இளைஞர் சமுதாயம்
-----------------------------------------
நாட்டில் செல்வங்கள் பல உண்டு
இளைஞர் செல்வம் கிடைப்பதரிது
ஆக்கம் என்ற வழியில் செல்லாமலே
அழிவு பாதையில் செல்லும் இளைஞர்களே
சீரழிய வேண்டாமே
உங்களை நம்பியே இந்நாடும் இருக்கிறதே
சாதிக்கப் பிறந்தவர்களே
சாதனைகள் புரியுங்கள்
-------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment