அக்கினி - - - - - - - - - அக்கினி ஆக்கத்தின் அழிவாகும் சுடர் விட்டு எரியும் போது வெளிச்சமாகும் அணையும் போது புகையாகும் தீயவர் முகத்தில் கரியை பூசும் - - - - - - - - - - - - - - .----- அன்புடன் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment