Sunday, 18 June 2017

கருவி

 கருவி
- _____________
பறை உணர்வை தட்டி எழுப்பிடும் கருவி
நாடித்துடிப்பை அலற வைக்கும் இசை
அருமையாய் ஆட வைக்கும் தாளம்
இனிமையாய் ரசித்திடும் சத்தம் மிகு ஓசை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment