Thursday, 22 June 2017

அன்னையே

அன்னை
- - - - -
கனவு வந்தது, உறக்கம் கலைந்தது
தெளிவு பிறந்தது, உண்மை உரைத்தது
உயிரான உறவாக என்னை பெற்றாய்
உறங்காமல் காத்திடுவேன் உனையே என் அன்னையே

No comments:

Post a Comment