இரவின் மடியில்
________________
குளத்துக்கரையிலே நடமாடும் அழகே நீயாரோ
நான் தேடும் மல்லிகை மொட்டும் நீதானோ
உன் மனதில் என்ன ஏக்கமோ
மனதை பறிகொடுத்தாயோ
ஏன் இந்த மயக்கமோ
மலரை ரசிப்பதன் ரகசியம் தான் என்னவோ
பாறாங்கல்லில் மலர்ந்த தாமரை மலரே
உன் மனதில்
எனக்கொரு இடம் கிடைக்குமோ
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல, வீரபாண்டியன்
No comments:
Post a Comment